இன்று பள்ளிகள் விடுமுறை : 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தனியார் பள்ளி மாணவர்களுக்கு காரணம் என்ன புதுச்சேரியில் Today School leave news pondicherry september 18th

Today School leave news pondicherry september 18th

இன்று பள்ளிகள் விடுமுறை : 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தனியார் பள்ளி மாணவர்களுக்கு காரணம் என்ன புதுச்சேரியில்

Today School leave news pondicherry september 18th : புதுச்சேரியில் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது காரணம் புதுச்சேரியில் இன்று மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சியின் சார்பாக முழு அடைப்பானது பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Today School leave news pondicherry september 18th
Today School leave news pondicherry september 18th

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணமானது ஏப்ரல் ஒன்றாம் தேதி உயர்த்தப்பட்டு வருகிறது அதே போல இந்த ஆண்டுக்கான மின் கட்டணம் உயர்வு தொடர்பான இணை மின்சார ஒழுங்கு ஆணையர் கடந்த ஜனவரி மாதம் பொது மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார் ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட தாமதமானது இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வானது அமலுக்கு வந்தது என அறிவிக்கப்பட்டது அதன்படி வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 40 காசு முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.

புதுச்சேரி முழுவதும் பந்த் நடைபெறும் காரணத்தினால் பள்ளி மாணவர்கள் சென்று அதற்கு இடையூறு ஏற்படும் என கருதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு சில தனியார் பள்ளிகள் முழுவதுமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று நடைபெறக்கூடிய காலாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது.

புதுச்சேரியில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இந்தியா கூட்டணி பந்த் அறிவித்த நிலையில் விடுமுறை.

Home Page

Leave a Comment