கனரா வங்கியில் 3000 காலியிடங்கள் அறிவிப்பு! சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க அப்ளை பண்ணும் வழிமுறை இதோ!..
Canara Bank Recruitment 2024 Apprentices 3000
Canara Bank Recruitment 2024 Apprentices 3000 கனரா வங்கியில் காலியாக இருக்கின்ற 3000 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு தற்போது அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே வரும் தொகுப்பில் காணலாம் எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் 4 /10 /2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

கனரா வங்கியில் 3 ஆயிரம் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்ப பணியிடங்களுக்கான மாத சம்பளமாக ரூபாய் 15,000 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
தேர்வு செய்யும் முறை
- Online Test (objective type)
- Knowledge and Test of Local Language
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
இப்பணிக்கு 21/ 9/2024 முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official Website –Click Here