100 unit free electricity tamil nadu latest news september 2024
மின்வாரியம் ரகசிய ஆய்வு ஒரு மின் இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவசம் மின்சாரமா?
100 unit free electricity tamil nadu latest news september 2024 தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டண உயர்வை அறிவித்திருந்தது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது ஒருங்கிணைந்த மின் கணக்கெடுப்பு முறைக்கான சாஃப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது அதன்படி மின்சார வாரியம் ஆனது பொதுமக்களுக்கு வெளிப்படையான அறிவிப்பை வெளியிடாமல் ரகசியமாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ஒரே வளாகத்தில் உள்ள பல்வேறு மின் இணைப்புகளை இணைத்து ஒரே மின் இணைப்பாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் தற்போது ஒரே வளாகத்தில் உள்ள மின் இணைப்புகள் ஒன்றாக மாற்றப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது உதாரணமாக இவ்வாறு செய்து உள்ளது அதாவது ஒரு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் ஒரே வளாகத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் அதற்கு தனித்தனியாக மின் இணைப்பானது பெற்று அதற்கான மின் கட்டணத்தை தனியாக செலுத்தி வந்தனர் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாவட்ட அளவிலான ஆய்வினை மேற்கொண்டு ஒரே வளாகத்தில் உள்ள மின் இணைப்பை ஒரே மின் இணைப்பாக மாற்றுமாறு ஆணையை வெளியிட்டு இந்த மாதம் முதல் நடைமுறையை மேற்கொண்டுள்ளது.
அதாவது ஒரே மின் இணைப்பாக மாற்றி ஆணை வெளியிட்டுள்ளது இதன்படி மின் கட்டணமானது மின்சாரியா வாரியத்திற்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என்று மின்சாரியா வாரியம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளது.
இது உதாரணம் கல்வி நிறுவனம் அதே போல ஒரே வளாகத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை ஒரே வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை படிப்படியாக ஒன்றிணைக்கும் பணியை தமிழ்நாடு மின்சாரியா வாரியம் ஆனது சத்தம் இல்லாமல் செய்யப்போகிறது இது பொதுமக்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்பது தெரியவில்லை.
ஏற்கனவே இந்த திராவிட மாடல் அரசனது தங்களுடைய கட்சி வாக்குறுதியில் மாதம் ஒருமுறை மின் கட்டணமானது கணக்கிடப்படும் என அறிவித்திருந்தது ஆனால் 3 ஆண்டுகள் நிறைவடைந்த உள்ள நிலையில் அதற்கான முயற்சியில் இந்த அரசு சிறிதும் ஈடுபடவில்லை என பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதங்கமாக உள்ளது.
இது அந்த துறை அமைச்சர் முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வாரா என பொதுமக்கள் ஏக்கத்தில் உள்ளனர் காரணம் ஒரே வீட்டில் பலர் வாடகைக்கு இருக்கலாம் அவர்கள் அனைவருக்கும் இந்த 100 யூனிட் இலவசம் மின்சாரம் ஆனது தற்போது வரை கிடைத்திருந்தது அது தொடர்ந்து கிடைக்குமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
100 யூனிட் இலவசம் மின்சாரம்
ஏற்கனவே இலவசம் மின்சாரம் தொடர்பாக மின்சாரியா வாரியம் ஈடுபட்ட சில செயல்களை மறுத்து தமிழக அரசு 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடரும் என்று அறிவித்திருந்தது எனவே தற்போதும் அந்த 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடருமா என்பது தமிழக அரசு அறிவிக்க வேண்டும் அல்லது மாதம் ஒருமுறை மின்கணக்கீட்டு முறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் வேண்டுகோளாக உள்ளது.
தற்போது தமிழ்நாடு மின்சாரிய வாரியம் ஆனது மின் கணக்கெட்டும் முறைக்கான புதிய மென்பொருளை நடைமுறைப்படுத்தியுள்ளது தற்போது இந்த நடைமுறையானது.
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது வருவாயைப் பெருக்க ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனங்களில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒன்றிணைத்து ஒரே மின் இணைப்பாக கருதி அதில் ஒரு 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை கழித்து மின் கணக்கீடு செய்யும் நடைமுறையானது ஏற்கனவே சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தென் மாவட்டங்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழக முழுவதும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவே வீடுகளில் ஒன்றிணைக்கும் பணியை நடைபெற்றால் பொதுமக்கள் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாவார்கள் எனவே தமிழக அரசு இது தொடர்பான முறையான செய்தியை அந்த துறையின் அமைச்சர் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.