TNDTE Diploma Result April 2025 Date
தமிழகத்தில் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் 2025 வெளியீடு
Polytechnic Result 2025
TNDTE Diploma Result April 2025 Date : தமிழகத்தில் பாலிடெக்னிக் தேர்வுகள் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் மூலம் நட நடத்தப்படுகின்றது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வுகள் ஆனது ஆண்டுக்கு இருமுறை இரண்டு பருவங்களாக தேர்வுகள் ஆனது நடத்தப்படுகிறது அந்த வகையில் தற்போது ஏப்ரல் 2025-ஆம் ஆண்டு பருவ தேர்வுகள் ஆனது நடைபெற்றது.

ஏப்ரல் 2025 டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வுகள் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே 20 தேதி வரை தேர்வுகள் ஆனது நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு புதிய முறையில் தேர்வுகள் ஆனது நடத்தப்பட்டது அதாவது முன் எப்போதும் இல்லாத வகையில் கருத்துக்கள் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் ஆகி இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
கருத்தியல் தேர்வுகள் ஆனது ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 9ம் தேதி வரை நடைபெற்றது.
செய்முறை தேர்வுகள் ஆனது மே மாதம் 2ம் தேதி தொடங்கி மே மாதம் 20ம் தேதி வரை நடைபெற்றது.
பாலிடெக்னிக் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியானது ஆன்லைன் மூலமாக ஆன் ஸ்கிரீன் மூலம் 19. 05.2025 முதல் நடைபெறுகிறது.
மேலும் நேரடியாக மைய மதிப்பீட்டு பணி விடைத்தாள் திருத்தும் பணியானது மே மாதம் 27 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Diploma Result April 2025 தேர்வு முடிவுகள் எப்போது?
செய்முறை தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஒவ்வொரு நாளும் செய்முறை தேர்வு நடைபெற்றவுடன் அந்த மாணவருடைய மதிப்பெண்களானது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்கு தயார் நிலையில் உள்ளது.
கருத்தியல் தேர்வுக்கான மதிப்பெண்களானது விடைத்தாள் திருத்தும் பணியானது நிறைவு செய்தவுடன் மட்டுமே மாணவர்களுடைய மதிப்பெண்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.
தற்போது கருத்தியல் தேர்வுக்கான மைய மதிப்பீட்டு பணிகளும் அதாவது விடைத்தாள் திருத்தும் பணிகளும் துவங்கி உள்ளதால் இந்த முறை மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 2025 இல் கட்டாயம் வெளியாகும்.
தேர்வு முடிவுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இந்த வெப்சைட்டில் எந்த போஸ்டில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும் எனவே தேர்வு முடிவு பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள இந்த link லிங்கை மாணவர்கள் கிளிக் செய்தால் உடனடியாக தினசரி அப்டேட்களை தெரிந்து கொள்ள முடியும்.

தேர்வு முடிவுகள் இன்றைய அப்டேட் 19.05.2025
ஆன்லைன் மூலம் விடைத்தாள் திருத்தும் பணி அதாவது ஆன்லைன் டிஜிட்டல் ஸ்கிரீன் மூலம் விடைத்தாளானது இன்று முதல் திருத்தப்படுகின்றது.
இதில் மாணவர்களுடைய விடைத்தாளானது ஸ்கேன் செய்து விட விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தொழில் தொழில்நுட்ப கல்வி இயக்கங்கள் மூலம் அனுப்பப்படும். பின்பு ஆசிரியர்கள் ஸ்கேன் செய்த விடைத்தாளை ஸ்கிரீன் மூலமாகவே படித்து விடைத்தாள்களை திருத்தி அந்த விடைத்தாளுக்கான மதிப்பெண்களை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Diploma Result Published 05th June 2025
TNDTE Diploma Result Link