தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அசத்தல் வேலை நேர்காணல் மூலம் தேர்வு இந்த பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!.. TMB Bank Recruitment 2024 GM

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அசத்தல் வேலை நேர்காணல் மூலம் தேர்வு இந்த பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!..

TMB Bank Recruitment 2024 GM

TMB Bank Recruitment 2024 GM தற்போது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது காலியாக இருக்கின்ற ஜெனரல் மேனேஜர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது கொடுத்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
TMB Bank Recruitment 2024 GM
TMB Bank Recruitment 2024 GM

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

General Manager (Credit)

கல்வித் தகுதி

  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்

 மாத மாத சம்பளமானது நிறுவனத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பு, விண்ணப்பதாரர்களின் அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பு 62 ஆண்டுகள் மேலும் அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு பொருந்தும்.

தேர்வு செய்யும் முறை

  1. shortlisted
  2. interview மூலம்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜெனரல் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் மேலும் தகவல்களை அணிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பக் கட்டணம் : 

  • விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.09.2024

Official Website- Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

ONLINE Apply   – Click here

Home Page

Leave a Comment

error: Content is protected !!