SBI வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் சான்ஸ் 1511 காலிடங்கள் ரூ.48,450 சம்பளம் எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்!.. SBI Recruitment 2024 Manager

SBI வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் சான்ஸ் 1511 காலிடங்கள் ரூ.48,450 சம்பளம் எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்!..

SBI Recruitment 2024 Manager

SBI Recruitment 2024 Manager SBI வங்கியில் காலியாக உள்ள 1511 Deputy Manager (Systems) மற்றும் Assistant Manager (System) காலியாக இருக்கின்ற  பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Assistant Manager (System)

காலி இடங்களின் எண்ணிக்கை

 798

கல்வித் தகுதி

  •  B. Tech / B.E, MCA, M.Tech / M.Sc

மாதச் சம்பளம்

Rs.48,480 முதல் Rs.85,920 வரை

வயது வரம்பு

 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Deputy Manager (Systems)

காலி இடங்களின் எண்ணிக்கை

 713

கல்வித் தகுதி

  • B. Tech / B.E, MCA, M.Tech / M.Sc

மாதச் சம்பளம்

Rs.64,820 முதல் Rs.93,960 வரை

வயது வரம்பு

 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

  1. Online Written Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜெனரல் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் மேலும் தகவல்களை அணிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பக் கட்டணம் : 

  • SC/ST/ PwBD – கட்டணம் இல்லை

    General / EWS/ OBC – Rs.750/-

விண்ணப்பிக்க கடைசி தேதி:

04.10.2024

Official Website- Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

ONLINE Apply   – Click here

Home Page

Leave a Comment