BREAKING: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!.. Tomorrow School Holiday Tamilnadu Sep 14

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!..

Tomorrow School Holiday Tamilnadu Sep 14

Tomorrow School Holiday Tamilnadu Sep 14 தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Tomorrow School Holiday Tamilnadu Sep 14
Tomorrow School Holiday Tamilnadu Sep 14

தமிழ்நாட்டில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் நாளை குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளதால் தமிழகத்தில் பல பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் நாளை சனிக்கிழமை 14/9/2024 தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமும் பரிந்துரை செய்திருந்தது .

மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எடுத்த கோரிக்கையின் அடிப்படையில் குரூப் 2 தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை சனிக்கிழமை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சனி ஞாயிறு விடுமுறை செவ்வாய்க்கிழமை மிலாடி நபி அரசு விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment