Typewriting Exam August 2024 Result Date : டைப்ரைட்டிங் தேர்வு முடிவு ஆகஸ்ட் 2024 தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படுகின்ற டெக்னிக்கல் எக்ஸாமினேஷன்ஸ் அதாவது தட்டச்சு சுருக்கு எடுத்து வணிகவியல் பாடங்கள் ஆனது நடத்தப்படுகின்றது அந்த வகையில் தற்போது நடத்தப்பட்ட ஆகஸ்ட் 2024 இல் நடத்தப்பட்ட தேர்வுக்கான தேர்வு முடிவுகள் பற்றிய அறிவிப்பை தான் பார்க்க இருக்கிறோம்.

டைப்ரைட்டிங் தேர்வு
ஆண்டுக்கு இரண்டு முறை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு சுருக்கெழுத்து தேர்வு மற்றும் பணிவுகள் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன எந்த தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுகின்றது சுருக்கெழுத்து தேர்வுகள் ஆனது ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் ஹை ஸ்பீடு தேர்வுகள் நடத்தப்பட்டது.
Accountancy Exam
அதனை தொடர்ந்து Accountancy அக்கவுண்டன்சி தேர்வுகளில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் தேர்வுகள் ஆனது ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்றது.
Shorthand Exam
அதனைத் தொடர்ந்து சுருக்கெழுத்து தேர்வு இளநிலை மற்றும் இடைநிலை பிரிவு மற்றும் முதுநிலை பிரிவுகளுக்கான தேர்வு shorthand junior ஜூனியர் , இன்டர்மீடியட் சீனியர் தேர்வுகள் ஆனது ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற்றது.
டைப் ரைட்டிங் தேர்வு தட்டச்சு தேர்வுகளானது ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி மற்றும் நவம்பர் ஒன்றாம் தேதிகளில் நடைபெற்றது எந்த தேர்வில் டைப்ரைட்டிங் ப்ரீ ஜூனியர், ஜூனியர் சீனியர், & ஹை ஸ்பீட் (Pre junior, Junior, Senior) ஆகிய நிலைகளில் தேர்வுகள் ஆனது நடைபெற்றது எந்த தேர்வுகளை எழுதி முடித்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வரும் என காத்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை நாம் அறிவிக்க இருக்கிறோம்.
தேர்வு முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது ஏற்கனவே தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் அறிவிப்பின்படி தேர்வு முடிவுகள் ஆனது October மாதம் 29ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்க இருப்பதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது எனவே தேர்வு எழுதி காத்துக் கொண்டிருந்த மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து உங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட அனைத்து தேர்வுகளுக்கும் தேர்வு முடிவுகள் பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த லிங்கில் கிளிக் செய்து மாணவர்கள் உங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Result August 2024
Typewriting, shorthand, Accountancy Result August 2024 Link Click