வருகிற 2025 பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு Pongal train ticket booking 2025 date irctc booking online details in tamil

Pongal train ticket booking 2025 date irctc booking online details in tamil

Pongal train ticket booking 2025 date irctc booking online details in tamil வருகிற 2025 பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பொங்கல் பண்டிகை ஆனது நாடும் முழுவதும் பல்வேறு பெயர்களில் உற்சாகமாக கொண்டாட கூடிய அறுவடை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தங்கி வேலை செய்து படித்து வருகின்றனர்.

Pongal train ticket booking 2025 date irctc booking online details in tamil
Pongal train ticket booking 2025 date irctc booking online details in tamil

இவர்கள் அனைவரும் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாடி வருகின்ற பழக்கம் இருந்து வருகிறது அந்த வகையில் மிகப் பெரும் பண்டிகளான தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உள்ளதால் அவர்கள் சொந்த ஊர் சென்றுவர கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு 100 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கிவிடும்.

அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஆனது

ஜனவரி மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமை போகி பண்டிகை

ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை

ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப்பொங்கல் புதன்கிழமை

ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கல்

கொண்டாடப்படுகின்றது இந்த கொண்டாட்டத்தில் சொந்த ஊர் செல்போனின் வசதிக்காக தெற்கு ரயில்வே முன்பதிவு ஆனது ஜனவரி மாதத்திற்கான பொங்கலுக்கு தற்போது செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆனது தொடங்குகிறது.

Pongal train ticket booking 2025 date

அந்த வகையில் ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12ஆம் தேதியும்

ஜனவரி 11ஆம் தேதிக்கு பயணம் செய்ய உள்ளோர் செப்டம்பர் 13ஆம் தேதியிலும்

ஜனவரி 12ஆம் தேதி பயணம் செல்வோம் செப்டம்பர் 14ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்

என  ஐ. ஆர். சி. டி. சி. இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் இந்த டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே வாரியம். அறிவித்துள்ளது.

இந்த பண்டிகை கால டிக்கெட் புக்கிங் முன்பதிவு ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களிலேயே காலியாகி விடும் என்பதால் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள விரும்புவார்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்து கொள்ளவும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த மற்றவர்களுக்கும் பகிரவும் இது பயனுள்ள தகவலாக இருக்கும் அவர்களுக்கும்.

Home Page

Leave a Comment