Heavy Rain Holiday in tamil nadu tomorrow
கனமழை எச்சரிக்கை நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை முக்கிய அறிவிப்பு
Heavy Rain Holiday in tamil nadu tomorrow தமிழகத்தில் நாளை பெரும்பாலான இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அது எந்தெந்த பகுதிகள் என்றும் வானிலே ஆய்வு மையம் அவ்வபோது புதிய தகவல்களை அறிவித்த வண்ணம் உள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
அந்த வகையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை டெல்டா மாவட்டத்திற்கு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதனை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து வருகின்றனர்.

நாளை முதல் 3 நாட்களுக்கு மயிலாடுதுறைக்கு கனமழை எச்சரிக்கை;
கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன
-மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி
டெல்டா மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது”
-வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அதி கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.