Quarterly Exam Holidays 2024 Tamil Nadu
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் வெளியான சூப்பர் நியூஸ்!
Quarterly Exam Holidays 2024 Tamil Nadu தமிழகத்தில் பயிலக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசு சார்பாக தேர்வுகள் ஆனது நடத்தப்பட்டு வருகின்றது எந்த தேர்வுகள் ஆனது தற்போது அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே வகையான தேர்வானது தற்போது நடத்தப்பட்டு வருகின்றது அந்த வகையில் காலாண்டு தேர்வு அரையாண்டு தேர்வு மற்றும் முழு ஆண்டு இறுதி ஆண்டுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான விடுமுறைகளும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு சேர தமிழக அரசு ஆனது அறிவித்து வரும் என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

எந்த கல்வியாண்டுக்கான 2024 25 ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வுகளானது நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தேர்வுக்கு வினாத்தாளர்கள் தயார் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக இந்த வினாத்தாள் தயாரிக்கும் பணி ஆனது நடைபெற்று அந்தந்த கல்வி மாவட்டங்கள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பணி ஆனது நடைபெற உள்ளது.
காலாண்டு தேர்வு அட்டவணை 2024
இந்த 202425 ஆம் கல்வி ஆண்டுக்கான காலாண்டு பொதுத் தேர்வானது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.
பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.
Quarterly Exam Holidays 2024 Tamil Nadu Latest News
இந்த தேர்வுகள் நடைபெற்று முடிந்ததும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறையானது அறிவிக்கப்பட உள்ளது இந்த விடுமுறையானது அக்டோபர் இரண்டாம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
பொதுவாக மாணவருக்கு காலாண்டு விடுமுறையானது 10 நாட்களுக்கு அதாவது குறைந்த பட்சம் ஒரு வாரம் விடுமுறையானது அறிவிக்கப்படும் தற்போது இந்த விடுமுறையானது குறைந்த நாட்களாக அறிவிக்கப்பட உள்ளதன் காரணம் எந்த கல்வியாண்டு வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதிக்கு பதிலாக 10 நாட்கள் கடந்து இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பள்ளி வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில் இந்த விடுமுறையானது குறைக்கப்பட்டுள்ளதாக இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.