நீதிமன்றத்தில் அட்டெண்டர் வேலை!..கல்வித் தகுதி: 10th சம்பளம் 46,210 விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!..  Supreme Court Job 2024 Attendant

நீதிமன்றத்தில் அட்டெண்டர் வேலை!..கல்வித் தகுதி: 10th

சம்பளம் 46,210 விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!.. 

Supreme Court Job 2024 Attendant

Supreme Court Job 2024 Attendant சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருக்கின்ற ஜூனியர் கோர்ட் அட்டெண்டர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு  ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
Supreme Court Job 2024 Attendant
Supreme Court Job 2024 Attendant

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Junior Court Attendant (Cooking Knowing)

காலியிடங்களின் எண்ணிக்கை

80

கல்வித் தகுதி

  • அ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

  • (ஆ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து சமையல்/சமையல் கலைகளில் குறைந்தபட்சம் 01 வருட முழுநேர டிப்ளோமா.

மாதச் சம்பளம்

 மாதம் Rs.46,210/-

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

தேர்வு செய்யும் முறை

  1. Written Test
  2. Practical Trade Skill Test in cooking and Interview

விண்ணப்பிக்கும் முறை :

அட்டெண்டர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : 

  • ST/SC/Ex-s/PWD – Rs.200/-
  • Others – Rs.400/-

விண்ணப்பிக்க கடைசி தேதி:

12.09.2024

Official Website- Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

ONLINE Apply   – Click here

Home Page

Leave a Comment

error: Content is protected !!