பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு நேர்காணல் மூலம் வேலை!.. மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணப்பிங்க!..
BEL Recruitment Jobs 2024 Management Industrial Trainee
BEL Recruitment Jobs 2024 Management Industrial Trainee பெல் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Management Industrial Trainee பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Management Industrial Trainee
காலியிடங்களின் எண்ணிக்கை
Management Industrial Trainee பணியிடங்களுக்கான பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி
Candidates should have registered with ICMAI / ICAI and pass CMA/ CA (intermediate).
மாதச் சம்பளம்
Management Industrial Trainee இப்பணிக்கான மாத சம்பளம் Rs.18,000/- per month for first year, on extension Rs.19,000/- per month for second year and Rs.20,000/- per month for third year.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வாக்-இன் தேர்வில் கலந்து கொள்ளலாம். வாக்-இன் தேர்வின் போது சரிபார்க்க வேண்டிய கட்டாய ஆவணம் இல்லாமல் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்:
- பிறந்த தேதிக்கான சான்றுக்கான SSC சான்றிதழ்
- CMA/CA இடைநிலை தேர்ச்சி சான்றிதழ்
- EWS/OBC/SC/ST/PwBDஐச் சேர்ந்தவராக இருந்தால் வகை / ஊனமுற்றோர் சான்றிதழ்
ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் நாள்: 19.09.2024 09:30 AM
நேர்காணல் நடைபெறும் இடம்:
Bharat Electronics Limited,
55-1, Main Road Nimmaluru,
Pamaru Mandal, Pin Code – 521158.
விண்ணப்பக் கட்டணம் :
- விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
19.09.2024
Official Website- Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here