Online Class for school students 2024
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த சுப்ரீம் கோர்ட் அறிவுரை
Delhi School Online Class
Online Class for school students 2024 காற்று மாசானது தொடர்ந்து அதிகரிப்பதால் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்று அறிவுரை வழங்கி உள்ளது டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாலும் பயிர் கழிவுகளை எரிப்பதினால் இந்த காற்று மாசுபாடு மேலும் அதிகரித்துள்ளது எனவே பயிர் கழுவிகளை எரிக்கும் மாநிலங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
அரசு தனியார் மாநகராட்சி அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
6 (ஆறு) முதல் 9 (ஒன்பதாம்) வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளும் நடத்த டெல்லி அரசு அறிவு திறந்தது அதேபோல பதினோராம் வகுப்பு ஆன்லைனில் நடத்த டெல்லி அரசு அறிவுறுத்தி இருந்தது ஏற்கனவே ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாஸ் ஆனது மிகப்பெரும் பிரச்சனையாக உருவாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே தற்போது டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதினால் மேலும் டெல்லியில் காற்று மாசுபாடு ஆனது அதிகரித்துள்ளது காற்றின் தரமானது 100AQI தாண்டினாலே அது சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை ஆனால் தற்போது டெல்லியில் காற்று மாசின் அளவு 400AQI தாண்டி உள்ளது என காற்று மாசு தர குறியீடு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாஸ் ஆனது பனிமூட்டம் போல் நிலவி உள்ளதால் சாலை போக்குவரத்து மற்றும் இன்றி விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது காற்று மாசு அதிகரித்துவது தான் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர் அதிலும் குறிப்பாக வயதான முதியவர்கள் சிறு குழந்தைகள் நோயாளிகள் கர்ப்பிணிகள் பள்ளி மாணவ மாணவிகள் எந்த பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசனது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும் அந்த முயற்சிகள் அரசுக்கு அந்த அளவில் கை கொடுப்பதாக தெரியவில்லை இதனால் காற்று மாசுவை கருத்தில் கொண்டு டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் ஆனது விதிக்கப்பட்டுள்ளது அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லியில் நுழைய அனுமதி இல்லை என மற்ற வாகனங்களுக்கு தடையானது விதிக்கப்பட்டுள்ளது.