தமிழகம் முழுவதும் நாளை 19.11.2024 மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விபரம்!.. Power Cut Places in tamil nadu 19.11.2024

Power Cut Places in tamil nadu 19.11.2024

தமிழகம் முழுவதும் நாளை 19.11.2024 மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விபரம்

Power Cut Places in tamil nadu 19.11.2024 : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்சார துறையின் கீழ் செயல்படுகின்ற பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் பராமரிப்பு எந்த நாளில் செய்ய வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை நவம்பர் மாதம் 19ஆம் தேதி மின் தடை ஏற்பட உள்ள தமிழகத்தின் பகுதிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் எவை என்பது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் பதிவிட உள்ளோம். உங்கள் மாவட்டத்தில் நாளை உங்கள் பகுதியில் நாளை உங்கள் ஊரில் நாளை மின்தடை உள்ளதா என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் முழு விவரம் மாவட்ட வாரியாக கீழே உள்ளது. 

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

தமிழகம் முழுவதும் 19.11.2024 மின்தடை ஏற்படும் இடங்கள்

கடலூர்

சிற்றரசூர் – சிற்றரசூர், முத்துகிருஷ்ணபுரம், ஆராச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, நெல்லிக்குப்பம்,
அருகுணம், மேல்படம்பாக்கம்

கவரப்பட்டு – கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், பாகநடை, கொங்கராயனூர்

செங்கல்பட்டு

ஊனமஞ்சேரி

விருதுநகர்

நரிக்குடி – வீரசோழன், மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

எரிச்சாநத்தம் – நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும்
அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு,
தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Power Cut Places in tamil nadu 19.11.2024

வேலூர்

சாலை – ஜி.ஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றியுள்ள பகுதிகள்

கலவை – கலவை, கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல்,
பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல்,
அரும்பாக்கம், மேச்சேரி, நால்

கீழ்ப்பள்ளிபேட்டை – கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்

சாத்துமதுரை – அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம்,
சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்

உடுமல்பேட்டை

கோமங்கலம்புதூர்

திருச்சி

சிறுகனூர்

திருவாரூர்

வலங்கியமான் – வலங்கியமான், ஆலங்குடி, மருவத்தூர், கோவிந்தக்குடி

நீடாமங்கலம் – சர்வமன்யம், நீடாமங்கலம், பச்சகுளம், ஆர்.பி.சாவடி

சிவகங்கை

சக்கவயல் – புதுவயல், பெரியகோட்டை, மித்திரவயல், கண்டனூர், சக்கவயல்

சேலம்

வீரபாண்டி – டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி,
தம்மம்பட்டி – செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி

பல்லடம்

உதியூர், புளியம்பட்டி, பொதியபாளையம்

மதுரை மெட்ரோ

அனுப்பானடி – அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர்,
பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி

ஆவணியாபுரம் – எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர்,
ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி

வண்டியூர் – தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம்,
மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி

தெப்பம் – அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர்

ஈரோடு

பெரியாண்டிபாளையம் – ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி,
வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம்,
தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.

சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம்
மற்றும் காசிப்பிள்ளைபாளையம்.

தருமபுரி

சோகத்தூர்- குமாரசாமிப்பேட்டை, ரெடிஹள்ளி, பிடமனேரி, மாந்தூப்பு, வி.ஜாடிஹள்ளி, அதகபாடி,
நியூ காலனி, ஈண்டூர், சோம்பட்டி, நேதாஜி பை பாஸ் ரோடு, சோகத்தூர், நெசவாளர் காலனி,
ஏ.ஆர்.குவாட்டர்ஸ், ரயில் நிலையம்.

மேட்டூர்

தோப்பூர் – தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்

தொளசம்பட்டி- தாரமங்கலம் : கருக்குப்பட்டி, அமரகுந்தி, தொளசம்பட்டி, பெரியேர்பட்டி, மணத்தால், அம்மன்கோவில்பட்டி, காந்தி நகர், பெருமாள் கோவில், உ.ராமங்கலம், மல்லிக்குட்டை, உப்பாரப்பட்டி, ரெட்டிப்பட்டி, வேடப்பட்டி.

நாமக்கல்

கபிலர்மலை சிறுகிணத்துப்பாளையம் அய்யம்பாளையம் பாண்டமங்கலம் வெங்கரை பிலிக்கல்பாளையம் இருக்கூர் மாணிக்கநாதம் பஞ்சாப்பாளையம் சேலூர் செல்லப்பம்பாளையம் பெரியமருதூர் சின்னமருதூர் பாகம்பாளையம் பெரியசொலிபாலா.

Leave a Comment