19.11.2024 இன்று கனமழை பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் Today School holiday place in tamilnadu

Today School holiday place in tamilnadu

இன்று கனமழை பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Today School holiday place in tamilnadu இன்று கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதாலும் விடுமுறையை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கலாமா வேண்டாமா பள்ளி வேலை நாளா விடுமுறையா என்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை அந்த மாவட்ட ஆட்சியர் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Today School holiday place in tamilnadu
Today School holiday place in tamilnadu

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை; பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவு.

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் – மாவட்ட ஆட்சியர் பிரியங்கா.

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை; கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு.

தூத்துக்குடி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை விடுமுறை அறிவிப்பு – 19.11.2024

 நாகை – பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம்.

தூத்துக்குடி – பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

காரைக்கால் – பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Tamilnadu latest News

Leave a Comment