மகளிர் திட்ட அலுவலகத்தில் மாதம் Rs.25,000/- சம்பளத்தில் வேலை விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!..
Magalir Thittam Office Recruitment 2024
Magalir Thittam Office Recruitment 2024: மகளிர் திட்ட அலுவலகத்தில் தற்போது MIS Analyst பணிக்கான காலிப் பணியிடங்களை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 01 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
- இதில் MIS Analyst மொத்தம் 01 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- MIS Analyst விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் பி.இ அல்லது பி.டெக் இல் கணினி அறிவியல் அல்லது ஐ.டி அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது முதுநிலை அறிவியல் (ஐ.டி) அல்லது கணினி அறிவியல் அல்லது இதர முதுநிலை கணினி அறிவியல் தொடர்பான படிப்புகள் பயின்று இருக்க வேண்டும்
- MIS Analyst பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.25,000/-மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
- MIS Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- MIS Analyst பணிக்கு 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 30 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்கள் வருகின்ற 15.11.2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், அறை எண்: 207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் – 636001.
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 15 /11 /2024 ஆகும். கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official Notification-Click Now