Live: இன்று நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Today leave News in tamil Nov 15th

Today leave News in tamil Nov 15th

இன்று நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Live: Today leave News in tamil Nov 15th இன்று நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பானது வெளியாகி உள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

ஆடுதோறும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் துலா உற்சவம் மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம் எந்த விழாவுக்காக தமிழக மட்டுமல்லாமல் கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர் இந்த திருவிழாவானது மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கக்கூடிய மிகப்பெரிய திருவிழாவாகும்.

Today leave News in tamil Nov 15th
Today leave News in tamil Nov 15th

இந்த துலா உற்சவம் என்பது மயிலாடுதுறையில் உள்ள பெரிய கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது மயிலாடுதுறையில் உள்ள வள்ளலார் கோவில் பரிமளா ரங்கநாதர் கோவில் அய்யனாரப்பன் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில்களில் இந்த திருவிழாவானது மிக விமர்சையாக நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு இன்று நவம்பர் 15ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை ஆனது அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை ஆனது பணி நாளாக அறிவித்திருக்கிறார்.

Today leave live update November 13
Today leave live update November 15

இன்று கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

இன்று கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த அறிவிப்புகள் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் இங்கே உடனடியாக பதிவிடப்படும் எனவே விடுமுறை தொடர்பான பதிவுக்கு இந்த இணையதள பக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.

இன்று தேர்வுகள்

தமிழகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற தேர்வுகள் வழக்கம்போல் தமிழகம் முழுவதும் நடைபெறும் உதாரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுமே இன்று நடைபெறும்.

Leave a Comment