தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!- தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்.. சம்பளம் ரூ.41,800.. TNHRCE Recruitment 2024 Chennai

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!- தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்.. சம்பளம் ரூ.41,800..

TNHRCE Recruitment 2024 Chennai

TNHRCE Recruitment 2024 Chennai: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகின்ற அருள்மிகு மார்க சகாய ஈஸ்வர திருக்கோயிலில் தற்போது சுயம்பாகி, மேளக்குழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு 2, திருவலகு 3 பணிக்கான காலிப் பணியிடங்களை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 07 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TNHRCE Recruitment 2024 Chennai
TNHRCE Recruitment 2024 Chennai
  • இதில் சுயம்பாகி, மேளக்குழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு 2, திருவலகு 3 மொத்தம் 07 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரித்தல் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு படிக்கவும்.
  • சுயம்பாகி, மேளக்குழு, பகல் காவலர், இரவு காவலர், திருவலகு 2, திருவலகு 3 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 41,800 வரைமாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
  • வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short Listing, Interview
  •  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 45 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE Recruitment 2024 Chennai

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை கோவில் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த பணிகள் தொடர்பான ஏதேனும் திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் இருப்பின் துறை இணையதளத்தின் வழியாக மட்டுமே தெரிவிக்கப்படும்.மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

TNHRCE Recruitment 2024 Chennai

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில்

மதுரவாயல்,

சென்னை – 95

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 27 /11 /2024  ஆகும். கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification-Click Now

Official Website- Click Now

 

Leave a Comment