சொந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு தேர்வு இல்லை|| நேர்காணல் மட்டுமே மாதம் ரூ.18000 சம்பளம்.. One Stop Centre Recruitment 2024 Caddalore

சொந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு தேர்வு இல்லை|| நேர்காணல் மட்டுமே மாதம் ரூ.18000 சம்பளம்..

One Stop Centre Recruitment 2024 Caddalore

One Stop Centre Recruitment 2024 Caddalore: கடலூர் மாவட்ட சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்போது வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கான காலிப் பணியிடங்களை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 01 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
One Stop Centre Recruitment 2024 Caddalore
One Stop Center Recruitment 2024 Caddalore
  • இதில் மொத்தம் 01 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள்  சமூக பணி ,ஆலோசனை, மனநலம் குழந்தைகள் / பெண்கள் மேம்பாடு அல்லது நிர்வாக மேம்பாட்டில் இளங்கலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 2 வருடம் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பந்தப்பட்ட அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் வேண்டும்.
  • வழக்கு பணியாளர் (Case Worker)பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.18,000/-மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

One Stop Centre Recruitment 2024 Caddalore

 

  • விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
  • வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

 

வழக்கு பணியாளர் (Case Worker)  பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை  கடலூர் மாவட்ட இணையதளத்தில் https://cuddalore.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

One Stop Centre Recruitment 2024 Caddalore

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

மாவட்ட சமூக நல அலுவலகம்,

அரசு சேவை இல்ல வளாகம்,

செம்மண்டலம், கடலூர் 607001.

மகளிர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 25 /11 /2024  ஆகும். கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification-Click Now

Application Form –Click Now

Official Website- Click Now

 

Leave a Comment