தமிழகத்தில் உயர்கல்வி படிக்கக்கூடிய அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி ரூபாய் 1000 இந்த ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வி சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamil Pudhalvan this month amount
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இது தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சமூக நலத்துறை மூலமாக கல்லூரியில் இந்த ஆண்டு சேர்ந்த புதிய மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகையானது அவரவர் வங்கி கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் தங்களுடைய வங்கி கணக்கை ரூபாய் ஆயிரம் வந்துள்ளதா என்பதை சரி பார்க்கவும்.
ரூபாய் 1000 தகுதி உடைய மாணவர்கள் யார்?
இந்த ஆண்டு உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் இந்த ஆயிரம் ரூபாயானது அவரவர் வங்கி கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பெற மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும் இந்த விண்ணப்பம் ஆனது UMIS இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்களுக்கும் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் இந்த தமிழ் முதல்வன் திட்டமானது தொடங்கப்பட்டு மாணவர்கள் தகுதி உடையவர்களை தேர்ந்தெடுத்து தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் இந்த ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று வந்தனர்.
தற்போது இந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் புதிய துறையானது மாதம் வழங்கப்பட உள்ளது அத்தகைய இந்த உதவித் தொகையானது.
Tamil Pudhalvan this month amount October 2024
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான (1st Year Students) அக்டோபர் 2024 மாத உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் அன்று (30.10.2024) வரவு வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வியை உறுதி செய்வோம்.
சமூக நலத்துறை தமிழ் நாடு அரசு