Flash News : அரசு துறையில் 46584 காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அமைச்சர் அறிவிப்பு 46584 Vacancies in Govt

அரசு துறையில் 46584 காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 75 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். 46584 vacancies in Govt

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

இன்று இதுகுறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசு அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில் பற்றிய முழு விவரம் இப்போது பார்க்கலாம்.

46584 vacancies in Govt
46584 vacancies in Govt

பொதுவாக தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மூலம் போட்டி தேர்வுகளை நடத்தி தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது மேலும் ஒரு சில அரசு பணிகளுக்கு அந்த அரசு நிறுவனமே போட்டி தேர்வுகளை நடத்தியோ அல்லது நேர்முக தேர்வுகளை நடத்தியோ தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து பணியில் அமைத்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது அதில் இன்றும் காலி பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரித்து அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவு வெளியான சில மணி நேரங்களில் அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

46584 vacancies in Govt

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் தேர்வாணவர்களுக்கு பணிநேயமான ஆணையை வழங்கும் விழாவில் அமைச்சர் தாமு அன்பரசன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார் அப்போது செய்தியாளர் சந்திப்பில் அரசு துறையில் 46 ஆயிரத்து 584 காலி பணியிடங்கள் ஜனவரி 2026க்குள் நிரப்பப்படும் என்றும் அதேபோல அரசு நிறுவனங்களில் 30 ஆயிரத்து 646 பணியிடங்கள் நிரப்பப்படும்.

75000 vacancies in TN Govt

மொத்தமாக 75000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி ஜனவரி 2026க்குள் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முயற்சி செய்ய வாழ்த்துக்கள்.

Tamilnadu Latest News in Tamil click

Leave a Comment

error: Content is protected !!