9491 TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு TNPSC Group 4 Vacancies 9491 Increse

TNPSC Group 4 Vacancies 9491 Increse

TNPSC Group 4 Vacancies 9491 Increse : டி என் பி எஸ் சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் இன்று அதிகரிப்பு இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமான செய்தியை இன்று வெளியிட்டுள்ளது அதன்படி அக்டோபர் 28ஆம் தேதி 2024 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு 4 உள்ள பணியிடங்களில் எண்ணிக்கை 9 10 2024 அன்று வெளியிடப்பட்ட உயிர் சேர்க்கை படி 8932 ஆக இருந்தது தற்போது மேலும் 559 கூடுதல் பணியிடங்களை சேர்த்து மொத்த காலி பணியிடங்களில் எண்ணிக்கை 9491 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

TNPSC Group 4 Vacancies 9491 Increse
TNPSC Group 4 Vacancies 9491 Increse

காலி பணியிடங்களின் அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வுகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய செய்தியாக உள்ளது நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்களுக்கு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அதன்படி தற்போது காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

TNPSC Group 4 Result Link

Leave a Comment