Typewriting Exam Result August 2024 PDF Download

Typewritting, Shorthand, Accountancy Result August 2024 இன்று தட்டச்சு தேர்வு, சுருக்கு எழுத்து தேர்வு மற்றும் வணிகவியல் தேர்வு ஆகஸ்ட் 2024 இல் நடைபெற்ற தேர்வுக்கான தேர்வு முடிவானது வெளியாகிறது தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க் Typewriting Exam Result August 2024 PDF Download கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Typewritting Shorthand Accountancy Result August 2024

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்படுகின்ற தட்டச்சு தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று தொழில்நுட்ப கல்வி இயக்கமானது வெளியிடுகின்றது இந்த தேர்வுகள் ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுகின்றது.

Typewriting Exam Result
Typewriting Exam Result

TNDTE Typewriting Exam Result 2024 

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் மூலம் இந்த தேர்வுகள் ஆனது பிரிவு வாரியாக நடத்தப்படுகின்றது அதாவது இளநிலை பிரிவு முதுநிலை பிரிவு இடைநிலை பிரிவு உயர் முதுநிலை பிரிவு முதன்மை இளநிலை பிரிவு என பல்வேறு பிரிவுகளின் வாயிலாக தட்டச்சு தேர்வு சுருக்கெழுத்து தேர்வு மற்றும் அறிவியல் தேர்வுகள் ஆனது நடத்தப்படுகின்றது.

Typewriting Exam Result 2024

தட்டச்சு தேர்வு என்பது முதல்நிலை இளநிலை பிரிவு பிரீ ஜூனியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு தாள் கொண்ட தேர்வாக நடத்தப்படுகின்றது இந்த தேர்வானது பத்து நிமிடம் கொண்ட தேர்வாக நடத்தப்படுகின்றது. இதே போல மற்ற பிரிவுகள் இளநிலை முதுநிலை உள்ளிட்ட பிரிவுகளில் முதல் தாள் ஆனது பத்து நிமிடம் கொண்ட தாளாக நடத்தப்படுகின்றது. இரண்டாவது தாள் முறையாக 45 நிமிடம் மற்றும் 60 நிமிடமாக கொண்ட தேர்வாக நடத்தப்படுகின்றது.

DOTE Typewriting Result

தட்டச்சு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழக அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிசி குரூப் 4 தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய பலர் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதை கனவாகக் கொண்டுள்ளனர் ஏனெனில் தட்டச்சர் பிரிவில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை விட குறைவான மதிப்பெண் பெற்று இருந்தாலே தட்டச்ச தேர்வுக்கு தகுதி பெற முடியும் என்ற காரணத்தினால் தற்போது தட்டச்சு பயல்வரின் எண்ணிக்கையானது அதிகரிக்கின்றது.

தட்டச்சு தேர்வு முடிவு ஆகஸ்ட் 2024

தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் தட்டச்ச சுருக்கத்தை மற்றும் அணிகள் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவர்கள் செய்ய வேண்டிய வழிமுறை

  • தொழில்நுட்ப கல்வியைக் கழகத்தின் இணையதளத்தில் சென்று பார்வையிடவும்
  • அதில் எக்ஸாமினேஷன் என்ற பொத்தனை அழுத்தவும்
  • பின்பு அதில் கவர்மெண்ட் டெக்னிக்கல் எக்ஸாமினேஷன் ஜிடிஏ என்பதை கிளிக் செய்யவும்
  • ரிசல்ட் என்பது திரையில் தெரியும் அதை கிளிக் செய்யவும்
  • மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
  • Submit என்ற பட்டனை அழுத்தவும்
  • உங்களுடைய தேர்வு முடிவு திரையில் தோன்றும்

    Typewriting Exam Result August 2024 PDF Download
    Typewriting Exam Result August 2024 PDF Download
GTE Result August 2024

தேர்வு முடிவுகளை நேரடியாக பார்ப்பதற்கான லிங்க் Individual Result link – Soon

தேர்வு முடிவு எனும் சிறிது நேரத்தில் வெளியாகும் எனவே எனவே தேர்வு முடிவு வெளியானவுடன் Individual Result link இங்கே வந்துவிடும்.

Typewriting Exam Result August 2024 PDF Download

Home

Typewriting Exam Result Live Update

அக்டோபர் 29 மாலை 6:40pm நிலவரப்படி இன்னும் இதுவரை தேர்வு முடிவு ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அடுத்தடுத்த தகவல்கள் தொடர்ந்து இங்கே பதிவு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

#typewritingresult  #dote  #tndte  #gteresult  #todayresults  #tamilnadu  #shorthandresult  #accountancyresult

 

Leave a Comment