யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு 500 காலி இடங்கள் விண்ணப்பிக்கும் வழிமுறை!..
UBI Bank Recruitment 2024 Vacancy 500
UBI Bank Recruitment 2024 Vacancy 500 யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 500 Apprentices வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Apprentices
கல்வித் தகுதி
Graduation from a recognized University/ Institute.
காலியிடங்களின் எண்ணிக்கை
500
மாதச் சம்பளம்
மாதம் Rs.15,000
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
தேர்வு செய்யும் முறை
- Online Test (objective type)
- Knowledge and Test of Local Language
- Wait List
- Medical Examination
விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் முதலில் இந்திய அரசாங்கத்தின் அப்ரண்டிஸ்ஷிப் போர்டல்களான NAPS போர்டல்களில் பதிவு செய்ய வேண்டும்: https://www.apprenticeshipindia.gov.in (அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டாயம்) மற்றும் NATS போர்டல்: https://nats. Education.gov.in (ஏப்ரல் 1, 2020க்குப் பிறகு பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்)..
ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
GEN / OBC – Rs.800/-
Female / SC / ST – Rs.600/-
PWBD – Rs.400/-
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.09.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ONLINE Apply – Click here