Latest New Updates

சொந்த மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே!- சீக்கிரமா விண்ணப்பிங்க! Social Welfare Dept Chennai Jobs 2025

சொந்த மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே!- சீக்கிரமா விண்ணப்பிங்க!

Social Welfare Dept Chennai Jobs 2025

Social Welfare Dept Chennai Jobs 2025: சென்னை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நியமனத்தின் மூலம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் 25.08.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Social Welfare Dept Chennai Jobs 2025
Social Welfare Dept Chennai Jobs 2025

பணியிட விவரங்கள்

  1. பாலின சிறப்பு நிபுணர் (Gender Specialist)
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: சமூகப் பணி அல்லது சமூகத் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    • அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
    • சம்பளம்: மாதம் ரூ. 21,000
    • வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  2. கணக்கு உதவியாளர் (Account Assistant)
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: கணக்குப் பதிவியலில் பட்டம் அல்லது டிப்ளமோ.
    • அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
    • சம்பளம்: மாதம் ரூ. 20,000
    • வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  3. தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Assistant)
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    • அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
    • சம்பளம்: மாதம் ரூ. 20,000
    • வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  4. பல்நோக்கு உதவியாளர் (MTS)
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.
    • சம்பளம்: மாதம் ரூ. 12,000
    • வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

  • தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2025
  • விண்ணப்பப் படிவம்: விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

    மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையம், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட ஆட்சியரகம், சென்னை – 600001.

குறிப்பு: இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து விவரங்களை உறுதி செய்து கொள்ளவும்.

Apply Form PDF- Click Now

Download Official Notification- 

chennai-social-17543027531776-2025-08-08-15-40-04

Leave a comment