BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 2025 -2 முக்கிய அறிவிப்புகள்!
School Reopen Date 2025 News
School Reopen Date 2025 News: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எப்போது பாட புத்தகங்கள் வழங்கப்படும் குறித்து அனைத்து விவரங்களும் இச்செய்தி தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

பள்ளிகள் திறக்கும் தேதி 2025
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு ஆண்டு தேர்வானது நடந்து முடிந்து மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி ஆனது ஜூன் 2-ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது தற்போது அது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்?
பள்ளிகள் திறக்கும் தேதிகள் மாற்றம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டபோது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொருத்து பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் இருக்கலாம் ஆனால் தற்போது எந்த மாற்றமும் இல்லை என அறிவித்திருந்தார் இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தினசரி கோடை மழை பெய்து வருகிறது.
வாய்ப்புகள் குறைவு
எனவே வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு ஆனால் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை ஒரு சில மாவட்டங்களுக்கு வழியாக வாய்ப்புள்ளது அது பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாட புத்தகங்கள் வழங்கும் நாள்
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கும் அன்று பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பாட புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாள் அன்றே வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்பாகவே தூய்மை பணி
மேலும் பள்ளி கல்வித்துறை சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது அதில் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பாகவே பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைவுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.