மின்சாரத் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ. 26,000 விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!.. Power Grid Recruitment 2024

மின்சாரத் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ. 26,000 விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!..

Power Grid Recruitment 2024

Power Grid Recruitment 2024 POWERGRID காலியாக உள்ள Surveyor, draughtsman, Junior Engineer  வேலைவாய்ப்பு அறிவிப்பானது  வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
Power Grid Recruitment 2024
Power Grid Recruitment 2024

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Surveyor 

கல்வித் தகுதி

Full-Time Regular Two Years ITI (Surveyor) from a recognized technical board/ Institute.

காலியிடங்களின் எண்ணிக்கை

15

மாதச் சம்பளம்

மாதம் Rs.22,000 முதல் Rs.85,000 வரை

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

Draughtsman

கல்வித் தகுதி

Full-Time Regular Two Years ITI (Draughtsman Civil) / ITI (Architectural Draughtsman) from a recognized technical board/ Institute.

காலியிடங்களின் எண்ணிக்கை

08

மாதச் சம்பளம்

மாதம் Rs.22,000 முதல் Rs.85,000 வரை

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

Junior Engineer (Survey Engineering)

கல்வித் தகுதி

Full-Time Regular Three Years Diploma in Survey Engineering OR Diploma in Civil Engineering (with survey as a subject) from recognized Technical Board / Institute having minimum 70% marks.

காலியிடங்களின் எண்ணிக்கை

15

மாதச் சம்பளம்

 மாதம் Rs.26,000 முதல் Rs.1,18,000 வரை

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 31 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

வயது தளர்வு

 SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

தேர்வு செய்யும் முறை

  1. Computer Based Test
  2. Trade Test

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : 

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

விண்ணப்பிக்க கடைசி தேதி:

08.09.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

ONLINE Apply   – Click here

Home Page

Leave a Comment

error: Content is protected !!