தமிழ்நாடு அரசு ஜவுளி துறையில் வேலை மாதச் சம்பளம் ரூ. 62,000 உடனே விண்ணப்பிங்கும் வழிமுறை!..
TN Textiles Recruitment 2024 Driver
TN Textiles Recruitment 2024 Driver தமிழ்நாடு அரசு துணி நூல் துறையில் காலியாக இருக்கின்ற ஊர்தி ஓட்டுனர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஊர்தி ஓட்டுநர்
கல்வித் தகுதி
- 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- அரசு துறை அல்லது அரசு பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாதச் சம்பளம்
மாதம்Rs.19,500 முதல் Rs.62,000 வரை
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தேர்வு செய்யும் முறை
- நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பூர்த்திதேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி :
துணிநூல் துறை,
கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திகழக வளாகம்,
முதல் மற்றும் இரண்டாம் தளம்,
34, கதீட்ரல் தோட்ட சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600034
விண்ணப்பக் கட்டணம் :
கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.09.2024
Official Website- Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ONLINE Apply – Click here