தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை! மத்திய அரசு பணி.. நேர்காணல் மூலம் தேர்வு விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!.. NTPC Recruitment 2024 Apply Now

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை! மத்திய அரசு பணி.. நேர்காணல் மூலம் தேர்வு விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..

NTPC Recruitment 2024 Apply Now

NTPC Recruitment 2024 Apply Now தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 250 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
NTPC Recruitment 2024 Apply Now
NTPC Recruitment 2024 Apply Now

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Deputy Manager

காலியிடங்களின் எண்ணிக்கை

மேலாளர் (எலக்ட்ரிக்கல் எரெக்ஷன்) – 45

துணை மேலாளர் (மெக்கானிக்கல் எரெக்ஷன்)- 95

C&I எரெக்ஷன்- 35

சிவில் கன்ஸ்ட்ரக்ஷன்- 75

Total-250

கல்வித் தகுதி

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் BE அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்

மாதச் சம்பளம்

 மாதம் Rs.70,000 முதல் Rs. 2,00,000 வரை

வயது வரம்பு

 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD  – 10 years, PwBD ,Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தேர்வு செய்யும் முறை

  1. Shortlisting
  2. Written / Computer based exam
  3. Personal Interview

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ள வண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அது மட்டும் இன்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது அனைத்து தகவல்களையும் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு விட்டதா என்பதை கவனித்து முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : 

  • ST/SC/Ex-s/PWD –nil
  • Others – Rs.300/-
  • Payment Process-Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.09.2024

Official Website- Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

ONLINE Apply   – Click here

Home Page

Leave a Comment

error: Content is protected !!