சற்று முன் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு- வெளியான ஹேப்பி நியூஸ்!.. TNPSC Group 4 Exam 2024 Increase Vacancy 480

சற்று முன் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு- வெளியான ஹேப்பி நியூஸ்!..

TNPSC Group 4 Exam 2024 Increase Vacancy 480

TNPSC Group 4 Exam 2024 Increase Vacancy 480 நடந்து முடிந்திருக்கின்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 480 கூடுதல் காலிஇடங்களை இணைத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி 6624 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது நடைபெற்றது. இந்தத் தேர்வை 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதியிருந்தனர்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TNPSC Group 4 Exam 2024 Increase Vacancy 480
TNPSC Group 4 Exam 2024 Increase Vacancy 480

இந்த நிலையில் இளநிலை உதவியாளர், வனப்பாதுகாவலர் ,தட்டச்சர் உள்ளிட்ட 28 வகையான பணிகளுக்கான 480 கூடுதல் காலி பணியிடங்களை சேர்த்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணயமானது அறிவித்துள்ளது. அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் பின் இணைய வழி மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனவும் கூறியது. காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்வின் கட் ஆப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இச்செய்தி டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.

Official Notification PDF- Click Here

Leave a Comment