12th முடித்தவர்களுக்கு கிளார்க் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
INDIAN AIR FORCE Recruitment 2024 LDC
INDIAN AIR FORCE Recruitment 2024 LDC இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Lower Division Clerk (LDC) வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Lower Division Clerk (LDC)
கல்வித் தகுதி
12வது தேர்ச்சி. ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற கணினி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கான திறன் சோதனை விதிமுறைகள் அல்லது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் (நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் மற்றும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள்) ஒரு மணி நேரத்திற்கு 10500 (பத்தாயிரத்து ஐந்நூறு) முக்கிய மந்தநிலைகள் அல்லது 9000 (ஒன்பதாயிரம்) ஒவ்வொரு வார்த்தைக்கும் சராசரியாக 5 முக்கிய மந்தநிலைகள்).
காலியிடங்களின் எண்ணிக்கை
16
மாதச் சம்பளம்
மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
Lower Division Clerk வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
தேர்வு செய்யும் முறை
Written Test மற்றும் Skill/Practical Test மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாள் 29/ 9/ 2024 தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தாமதமாக வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி:
29.09.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here