தமிழக அரசு இந்து அறநிலையத்துறையில் வேலை! கல்வித்தகுதி:8th விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!.. TNHRCE Recruitment 2024 Driver

TNHRCE Recruitment 2024 Driver

TNHRCE Recruitment 2024 Driver நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் காலியாக இருக்கின்ற கீழ்க்கண்ட நிரந்தர பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாளர் தற்போது வெளியாகி உள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TNHRCE Recruitment 2024 Driver
TNHRCE Recruitment 2024 Driver

 ஓட்டுநர் 

கல்வித் தகுதி

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடம் ஓட்டுநர் முன் அனுபவம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்

மாதம் Rs.9,250/-

 ஓட்டுநர் வயது வரம்பு

விண்ணப்பதாரர் 01.07.2024ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

காலியிடங்களின் எண்ணிக்கை

04

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் மூலம்

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/ கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாள் 04/ 10/ 2024  அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் தாமதமாக வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

முகவரி

 உதவி ஆணையர் /செயல் அலுவலர்,

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,

திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம் நாமக்கல் மாவட்டம் 637 211

விண்ணப்பக் கட்டணம் : 

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.09.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

விண்ணப்ப படிவம்  – Click here

Home Page

Leave a Comment