12th தேர்ச்சி பெற்றவர்களா? உடனே கிளார்க் பணிக்கு விண்ணப்பிங்க.. இந்திய விமான படையில் அருமையான வாய்ப்பு! Indian Air Force Recruitment 2024 Clerk

12th தேர்ச்சி பெற்றவர்களா? உடனே கிளார்க் பணிக்கு விண்ணப்பிங்க.. இந்திய விமான படையில் அருமையான வாய்ப்பு!

Indian Air Force Recruitment 2024 Clerk

Indian Air Force Recruitment 2024 Clerk பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு இந்திய விமானப்படையில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

Lower Division Clerk (LDC) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது இப்பணியை பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

Indian Air Force Recruitment 2024 Clerk
Indian Air Force Recruitment 2024 Clerk

பணியின் பெயர்: Lower Division Clerk (LDC) ஆகும்.

இப்பணி இடத்திற்கான சம்பளம்: மாதம் ரூ. 19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படுகிறது.

இதில் மொத்தம் 16 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி:

12வது தேர்ச்சி. ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற கணினி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் சோதனை விதிமுறைகள் அல்லது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஹிந்தி தட்டச்சு (நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் மற்றும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஒரு மணி நேரத்திற்கு 10500 (பத்தாயிரத்து ஐநூறு) முக்கிய மந்தநிலைகள் அல்லது 9000 (ஒன்பதாயிரம்) ஒவ்வொரு வார்த்தைக்கும் சராசரியாக 5 முக்கிய மந்தநிலைகள்)

இப்பணி இடத்திற்கான வயதுவரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் மேலும் வயது தளர்வு  SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years ஆகும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Skill/Practical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்த விண்ணப்ப படிவத்தினைபிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முக்கிய குறிப்பாக கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது முழுமையாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்கள் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- Click Now

விண்ணப்பப் படிவம்-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment

error: Content is protected !!