சென்னை மாநகராட்சியில் அருமையான வேலை! 12th படித்திருந்தால் போதும்.. 89 காலியிடங்கள் மறக்காம விண்ணப்பிங்க!..
Greater Chennai Corporation Recruitment 2024
Greater Chennai Corporation Recruitment 2024 சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்புற சுகாதார இயக்கத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 89 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இந்தப் பணியிடங்களானது தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் 27/ 9 /2024க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 60,000
District Programme Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MBA/PG Diploma in management/ health administration படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 26,500
District DRTB- HIV Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 26,500
District PPM Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MSW/ M.Sc Psychology படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 26,500
Statistical Assistant Cum DEO- (Nodal DRTB Centre)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduate in statistics with Diploma in computer application படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 26,000
Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 19,800
Senior Treatment Supervisor (STS)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 19,800
Data Entry operator (DEO)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma in computer application படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 56
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
TB Health Visitor
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் MPHW/ LHV/ ANM/ Health worker கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Degree/ Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Counselor (DRTB Centre)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Degree in Social Work/Sociology/ Psychology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
தேர்வு செய்யும் முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்முக தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
மேலே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவதில்லை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி:
The Member Secretary,
District Health Society –NTEP-Chennai,
Public Health Department,
Ripon Building,
Chennai-600003.
மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Official Notification- Click Now
Application Form – Click Now
Official Website- Click Now