பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை! சம்பளம் ரூ.20,000 நேர்காணல் மட்டுமே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. BEL Recruitment 2024 Management Industrial Trainee

பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை! சம்பளம் ரூ.20,000 நேர்காணல் மட்டுமே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

BEL Recruitment 2024 Management Industrial Trainee

BEL Recruitment 2024 Management Industrial Trainee பெல் நிறுவனத்தில் Management Industrial Trainee பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள். இப்பணியை குறித்த முழு தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
BEL Recruitment 2024 Management Industrial Trainee
BEL Recruitment 2024 Management Industrial Trainee

Management Industrial Trainee பணியிடத்திற்கான மொத்த காலிப்பணியிடங்கள் மூன்று ஆகும் இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்  CMA/ CA  தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வு குறித்து தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்/

Management Industrial Trainee ஊதிய விவரம்:

1st Year – ரூ.18,000/-

2nd Year – ரூ.19,000/-

3rd Year – ரூ.20,000/-

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள Management Industrial Trainee பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 30/ 9 /2024 ஆம் தேதி நடைபெறுகின்ற நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification – Click Now

 

Leave a Comment