Table of Contents
Toggleதீபாவளிக்கு முன்பாக ஓய்வூதியதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம் வெளியான குட் நியூஸ்..
EPF Pension October 2024 Date
தீபாவளிக்கு முன்பாக ஓய்வூதியதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம் வெளியான குட் நியூஸ்.. EPF Pension October 2024 Date
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஓய்வூதியதாரருக்கு ஒரு அருமையான செய்தி வந்துள்ளது அதில் இன்றே அவர்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது இந்த ஓய்வூதிய பணம் யார் யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற முழு விவரம் இப்போது தெரிந்து கொள்வோம்.
ஓய்வூதிய பணத்தை பொருத்தவரை மத்திய அரசு மாநில அரசு திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் மூலம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியமானது வழங்கப்படுகிறது என்பதை குறிப்பிடத்தக்கது அந்த வகையில் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பே பணம் என்று வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட அமைப்பு ( இ பி எஃப் ஓ ) வருங்கால வைப்பு நிதி EPFO Pension October 2024
வருங்கால வைப்பு நிதி சார்பாக வெளியான செய்தியில் ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் அவர்களுக்கு மாத மாதம் செலுத்தப்படுகின்ற ஓய்வூதிய பணமானது வங்கி கணக்கில் முன்பதாக டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வதையும் தரும் ஓய்வூதியதாரர்கள் இன்றே உங்கள் வங்கி கணக்கில் ஓய்வூதியம் வந்துள்ளதா என்பதை உடனடியாக சரி பார்த்துக் கொள்ளவும்.
வருங்கால வைப்பு நிதி ஆணையம் அக்டோபர் 2024 ஆம் மாதத்துக்கான ஓய்வூதிய பணம் ஆனது அக்டோபர் 29ஆம் தேதியே வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் இதனால் ஓய்வூதியம் பெறுபவர்கள் அக்டோபர் 30-ஆம் தேதியே தங்கள் ஓய்வூதிய பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி அன்று பொது விடுமுறை விடப்படுவதால் ஓய்வூதிய பெரியோர்கள் எந்தவித இடர்பாடுகளும் என்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த ஓய்வூதியமானது அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மூலமாக அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஓய்வூதிய தொகை உரிய நேரத்தில் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.