பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை School Leave 30th October 2024

School Leave 30th October 2024

School Leave 30th October 2024 பள்ளி கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை – தமிழ்நாடு அரசு.

School Leave 30th October 2024
School Leave 30th October 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவிப்பு. ஏற்கனவே தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை அரைநாள் விடுமுறை.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

தீபாவளி பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அவரவர் சொந்த ஊருக்கு சென்று வர ஏதுவாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழக அரசு கனிவுடன் பரிசீலனை செய்து இந்த அரை நாள் விடுமுறை அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த விடுமுறையானது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் தவறாக சொந்த ஊருக்கு சென்று இந்த தீபாவளியை சிறப்புடன் கொண்டாடலாம்.

Home

Leave a Comment