100 காலி இடங்களைக் கொண்ட BECIL நிறுவனத்தில் வேலை.. சம்பளம் ரூ.28,000 உடனே விண்ணப்பிங்க!.. BECIL Recruitment 2024 Nursing Officer

BECIL Recruitment 2024 Nursing Officer

BECIL நிறுவனத்தில் நர்சிங் ஆபீஸர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது .BECIL Recruitment 2024 Nursing Officer எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

BECIL Recruitment 2024 Nursing Officer
BECIL Recruitment 2024 Nursing Officer

 NURSING OFFICER JOB

BECIL காலி இடங்களின் எண்ணிக்கை

100

BECIL கல்வித் தகுதி

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்  B.SC, DIPLOMA, NURSING தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

BECIL சம்பளம்

 ரூ.28,000

BECIL வயது வரம்பு

 அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .

BECIL தேர்வு செய்யப்படும் முறை

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல் மூலம் தேர்வு

 NURSING OFFICER எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.becil.com/ மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:

Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL Bhawan,
C-56/A-17,
Sector-62,
Noida-201307 (U.P).

 

 

 

Leave a Comment