IOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 750 காலிப்பணியிடங்கள்!- சம்பளம், கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ!
IOB Job Recruitment 2025 Apply Link
IOB Job Recruitment 2025 Apply Link: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரென்டிஸ் பணிக்காக 750 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 20, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- பதவி: அப்ரென்டிஸ்
- மொத்த காலியிடங்கள்: 750
- சம்பளம்: ₹10,000 முதல் ₹15,000 வரை (இடம் வாரியாக வேறுபடும்)
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 10.08.2025
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.08.2025
- தேர்வு நாள்: 24.08.2025
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு
- கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (Graduation) பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்
- PWD: ₹472
- பெண்கள் / SC / ST: ₹175
- GEN / OBC / EWS: ₹944
தேர்வு செய்யும் முறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், IOB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iob.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான தகுதிகள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here