சொந்த மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே!- சீக்கிரமா விண்ணப்பிங்க!
Social Welfare Dept Chennai Jobs 2025
Social Welfare Dept Chennai Jobs 2025: சென்னை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நியமனத்தின் மூலம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் 25.08.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

பணியிட விவரங்கள்
- பாலின சிறப்பு நிபுணர் (Gender Specialist)
- காலியிடங்கள்: 1
- கல்வித் தகுதி: சமூகப் பணி அல்லது சமூகத் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
- சம்பளம்: மாதம் ரூ. 21,000
- வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கணக்கு உதவியாளர் (Account Assistant)
- காலியிடங்கள்: 1
- கல்வித் தகுதி: கணக்குப் பதிவியலில் பட்டம் அல்லது டிப்ளமோ.
- அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
- சம்பளம்: மாதம் ரூ. 20,000
- வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Assistant)
- காலியிடங்கள்: 1
- கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
- சம்பளம்: மாதம் ரூ. 20,000
- வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- பல்நோக்கு உதவியாளர் (MTS)
- காலியிடங்கள்: 1
- கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.
- சம்பளம்: மாதம் ரூ. 12,000
- வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
- தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2025
- விண்ணப்பப் படிவம்: விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையம், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட ஆட்சியரகம், சென்னை – 600001.
குறிப்பு: இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து விவரங்களை உறுதி செய்து கொள்ளவும்.
Apply Form PDF- Click Now
Download Official Notification-
chennai-social-17543027531776-2025-08-08-15-40-04