ஆதார் அட்டை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை?- உடனே இதை தெரிஞ்சுக்கோங்க! Your Aadhar Has Misused Check Now

ஆதார் அட்டை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை?- உடனே இதை தெரிஞ்சுக்கோங்க!

Your Aadhar Has Misused Check Now

Your Aadhar Has Misused Check Now: இன்றைய காலகட்டத்தில் ஆதார் ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை போன்ற விவரங்களை உள்ளடக்கிய ஆதார் அட்டை, இந்திய குடிமக்களின் அடையாளச் சான்றாக கருதப்படுகிறது. வங்கிக் கணக்குகள் முதல் ரேஷன் கார்டுகள் வரை அனைத்து சேவைகளிலும் ஆதார் எண் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Your Aadhar Has Misused Check Now

உங்கள் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை அறிய, uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் ஆதார் எண், Captcha மற்றும் OTP ஆகியவற்றை உள்ளிட்டு உள்நுழையலாம்.

Your Aadhar Has Misused Check Now

பின்னர், Authentication History-ஐ கிளிக் செய்து, அதில் “All” என்பதைத் தேர்ந்தெடுத்து “Fetch Authentication History” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் ஆதார் எங்கு பயன்படுத்தப்பட்டது என்ற தகவலைப் பெற முடியும். ஏதேனும் தவறான பயன்பாடு கண்டறியப்பட்டால், நீங்கள் 1947 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

Leave a comment