10th படித்திருந்தால் போதும்.. 3883 காலியிடங்கள் அறிவிப்பு||தேர்வு கிடையாது- விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்..
Yantra India Limited Recruitment 2024
Yantra India Limited ஆனது தற்போது Apprentices பணிக்கான காலிப் பணியிடங்களை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 3883 ITI ,Non ITI பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவித்த வெளியாகி உள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

- இதில் மொத்தம் 3883 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Non ITI பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்வி நிலையத்திலோ 10th std Pass with minimum Fifty Percentage marks in aggregate and with Forty Percentage marks in Mathematics and Science each தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ITI பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்வி நிலையத்திலோ ITI Passed relevant trade test from any Institute recognized by NCVT/SCVT தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Apprentices பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 18 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- Apprentices பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹6,000-7,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்ப கட்டணம்: ST/SC/Women/PWD/Others (Transgender) – Rs.100/-
Others – Rs.200/-
- Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 21 /11 /2024 ஆகும். கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official Notification-Click Now
Online Apply-Click Now