டைப்ரைட்டிங் ரிசல்ட் வந்தாச்சு 2025 உடனடியாக பார்க்கும் லிங்க இதோ! Typewriting Exam Result Link February 2025

டைப்ரைட்டிங் ரிசல்ட் வந்தாச்சு 2025 உடனடியாக பார்க்கும் லிங்க இதோ!

Typewriting Exam Result Link February 2025

Typewriting Exam Result Link February 2025: தமிழகத்தில் தட்டச்சு தேர்வு எழுதிய மனவளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிவித்திருந்தது அதன் படி இன்று மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறதா என்பதை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து உங்கள் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Typewriting Exam Result Link February 2025
Typewriting Exam Result Link February 2025

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் நடைபெறக்கூடிய வணிகவியல் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் தட்டச்சு தேர்வு முடிவு சுருக்கு எடுத்து தேர்வு முடிவு மற்றும் கணக்கில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ள அறிவிப்பில் மே 6ஆம் தேதி என அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகவியல் தேர்வுகள் ஆனது ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகின்றது இந்த தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இறுதி வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தேர்வுகள் ஆனது நடத்தப்படுகின்றது.

இந்த தேர்வானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை முதுநிலை என தேர்வுகளானது நடைபெற்றது இந்த தேர்வுகள் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் எனவும் தேர்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான விடைத்தாள்கள் தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு அனுப்பப்படும் பின்பு இந்த வினா தாள்கள் மதிப்பீட்டு பணியானது தமிழகம் முழுவதும் இல்ல பல்வேறு மதிப்பீட்டு மையங்கள் மூலம் இந்த பணியானது நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு பின்பு தேர்வு முடிவானது வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 2025 காண தேர்வுகள் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது பொதுவாக தேர்வுகள் நடைபெற்ற 45 நாட்களுக்குள் தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி அலுவலகம் வெளியிடும்.

எனவே அதன் அடிப்படையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகள் ஆனது இன்று முதல் எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவு வெளியாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு தேர்வு முடிவை அறிந்து கொள்ள முடியும்.

வணிகவியல் தேர்வுகள் தேர்வு முடிவுகள் அறிந்து கொள்வதற்கான லிங்க்

Typewriting Individual result link

Leave a comment