Today Gold Rate Nov 7
அதிரடியாக குறைந்த தங்கம்! சவரனுக்கு ரூ.1320 குறைந்தது
Today gold rate nov 7: இன்றைய தங்கம் விலை இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இன்றைய தங்கம் விலை
தங்கம் சவரனுக்கு ரூ.1320 குறைந்தது.
ஒரு சவரன் தங்கம் ரூ.57600-க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.7200-க்கு விற்பனை.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,02,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை உச்சம் தொட்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1290 குறைந்து ரூ.62,640 ஆகவும், கிராம் ரூ.165 குறைந்து ரூ.7,705 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.