Latest New Updates

TNUSRB தமிழ்நாடு காவல்துறையில் 3644 காலியிடங்கள் அறிவிப்பு! கல்வித் தகுதி 10th TNUSRB Recruitment 2025 Apply Link Now

தமிழ்நாடு காவல்துறையில் 3644 காலியிடங்கள் அறிவிப்பு! கல்வித் தகுதி 10th

TNUSRB Recruitment 2025 Apply Link

TNUSRB Recruitment 2025 Apply Link: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் 3644 காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TNUSRB Recruitment 2025 Apply Link
TNUSRB Recruitment 2025 Apply Link

TNUSRB Recruitment 2025

முக்கிய விவரங்கள்:

  • பணியிடங்களின் எண்ணிக்கை: 3644
  • பணியிடம்: தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியிடங்கள் மற்றும் கல்வித் தகுதி

  1. பதவி: இரண்டாம் நிலை காவலர் (Constable Grade II)
    • காலியிடங்கள்: 2833
    • சம்பளம்: ₹18,200 – ₹67,100
    • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
  2. பதவி: இரண்டாம் நிலை சிறை வார்டன் (Jail Warder Grade II)
    • காலியிடங்கள்: 180
    • சம்பளம்: ₹18,200 – ₹67,100
    • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
  3. பதவி: தீயணைப்பாளர் (Firemen)
    • காலியிடங்கள்: 631
    • சம்பளம்: ₹18,200 – ₹67,100
    • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

TNUSRB Recruitment 2025 வயது வரம்பு

  • பொதுப் பிரிவு (OC): 18 முதல் 26 வயது
  • பிற்படுத்தப்பட்டோர் (BC), BC(M), MBC/DNC: 18 முதல் 28 வயது
  • ஆதி திராவிடர் (SC, SC(A)), பழங்குடியினர் (ST), மூன்றாம் பாலினத்தவர்: 18 முதல் 31 வயது
  • ஆதரவற்ற விதவைகள்: 18 முதல் 37 வயது
  • முன்னாள் ராணுவத்தினர்: 18 முதல் 47 வயது

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

  • கட்டணம்: ₹250/-
  • தேர்வு முறை:
    1. எழுத்துத் தேர்வு (பகுதி I: தமிழ் மொழி தகுதித் தேர்வு)
    2. எழுத்துத் தேர்வு (பகுதி II: முதன்மை எழுத்துத் தேர்வு)
    3. உடல் அளவீட்டுத் தேர்வு
    4. உடற்திறன் போட்டி
    5. சான்றிதழ் சரிபார்ப்பு
    6. இறுதி தற்காலிகத் தேர்வுப் பட்டியல்

Maharashtra Police Constable Recruitment 2020: Maharashtra Will Recruit  10,000 Police Constables, Says Ajit Pawar

முக்கியத் தேதிகள்

  • விண்ணப்பம் ஆரம்பிக்கும் தேதி: 22.08.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2025
  • எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.11.2025

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உங்கள் தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

TNUSRB Recruitment 2025 Apply Link

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2025Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a comment