TNSRLM Madurai District Resource Person Job Notification 2024
TNSRLM Madurai District Resource Person Job Notification 2024 மதுரை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகில் காலியாக இருக்கின்ற வள பயிற்றுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா)
கல்வித் தகுதி
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) – ஊரக வளர்ச்சி / சமூக பணி / பண்ணை சாராத வாழ்வாதார வணிக மேலாண்மை தொடர்பான பட்டய படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும்.வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவராகவும், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் முதல் 10 வருடங்களுக்கு மேல் முன் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வாய்மொழி மற்றும் எழுத்துத் திறன் பெற்றவராகவும், கணினி இயக்கத்தில் போதுமான திறன் உடையவராகவும் இருக்க வேண்டும்
மாதச் சம்பளம்
20,000 முதல் 35,000 வரை
வள பயிற்றுநர் வயது வரம்பு
இந்த பணிக்கான வயது வரம்பு இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பானது 18 வயது நிறைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் வயது வரம்பு வயது தளர்வு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/ கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாள் 10/ 9/ 2024 பிற்பகல் 3 மணிக்குள்ளாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் தாமதமாக வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.09.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here