TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு எப்போது? TNPSC தலைவர் அறிவிப்பு
TNPSC Group 4 Result Date 2024
TNPSC Group 4 Result Date 2024 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது டிஎன்பிசி யின் தலைவர் அறிவிப்பு டிஎன்பிசி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து டிஎன்பிசி தலைவர் எஸ் கே பிரபாகரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2a தேர்வு மையங்களை ஆய்வு செய்தபின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணத்தின் தலைவர் எஸ்.கே. பிரபாகரன் அவர்கள் செய்திகளை சந்தித்தார் அப்போது டிஎன்பிசி குரூப் 2 குரூப் 2a தேர்வுக்கான விடை குறிப்புகள் 6 தினங்களுக்குள் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

அதன் பிறகு தேர்வுகள் விடைகளில் சந்தேகம் இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்று தெரிவித்திருந்தார் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் அதிகமானோர் தேர்வுக்கு வரவில்லை என்பது மிக முக்கிய தகவல்
டிஎன்பிசி தேர்வு முடிவுகள் விரைவாக நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் விடைத்தார்களை திருத்த கூடுதல் பயிற்சி பெற்ற நிறுவனர்கள் பணியமத்தப்படுகின்றனர் என்றும் கூடுதலாக ஸ்கேனர்கள் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளை கவனமுடன் மேற்கொள்ளக்கூடிய சூழல் உள்ளதால் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கும் போது தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
TNPSC குரூப் 4 தேர்வு முடிவு 2024
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் விரைவிலேயே வெளியாகும் என்று தெரிகிறது அவர் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போது ஒரு மாதங்களுக்குள்ளும் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புகள் இருக்கலாம் என தெரிகிறது.
எனவே டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வுகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக இந்த தகவல்கள் உள்ளது. எனவே டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு விரைவில் வெளியாகும் அதாவது எப்போது வேண்டுமானாலும் உடனடியாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதி அதன் தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்க கூடிய லட்சக்கணக்கான தேர்வுகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகள் ஆனது நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்களில் எண்ணிக்கை
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்களில் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான தகவல் மேலும் tnpsc குரூப்-4 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு முன்பாக மேலும் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.
வெளியானதா டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடை பட்டியல்? முழு விவரம் Click