மின்கட்டணம் – புதிய நிபந்தனை என்ன தெரியுமா? TNEB Bill Latest News October 1

TNEB Bill Latest News October 1

மின்கட்டணம் – புதிய நிபந்தனை என்ன தெரியுமா?

TNEB Bill Latest News October 1 தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மின்கட்டணம் செலுத்துவதற்கான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

அதன் படி அக்டோபர் 1ம் தேதி முதல் இனி மின்கட்டணம் செலுத்துபவர்கள் நேரடியாக மின்சார வாரியத்தில் ரூபாய் 4000 க்கு அதிகமாக உள்ள மின் கட்டணங்களை செலுத்த முடியாது என்றும் இந்த மின் கட்டணங்களை இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

TNEB Bill Latest News October 1
TNEB Bill Latest News October 1

இதேபோன்று தமிழ்நாடு மின்சாரியா வாரியம் ஆனது அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி இனி வரும் அடுத்தடுத்த மாதங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் தொகையை படிப்படியாக குறைக்க போவதாகவும் ரூபாய் ஆயிரத்துக்கு குறைவாக உள்ள மின் கட்டணங்களை மட்டுமே மின்வாரிய அலுவலகங்களில் செலுத்த முடியும்.

 ரூபாய் ஆயிரத்துக்கும் மேல் உள்ள மின் கட்டணங்களை இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சாரிய வாரியம் ஆனது அறிவிப்பு வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த மாதம் முதல் 4000 ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக செலுத்த முடியாது.

மின் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றது

ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்
என மின்வாரியம் அறிவிப்பு

அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும்

₨1000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்களை ஆன்லைனில் மூலமே செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு.

TNEB Online Payment 

Home 

Leave a Comment