சற்றுமுன் அறிவிப்பு பள்ளி திறப்பு நீட்டிப்பு?- அமைச்சர் வெளியிட்ட செய்தி! TN School Summer Holiday Extended 2025

சற்றுமுன் அறிவிப்பு பள்ளி திறப்பு நீட்டிப்பு?- அமைச்சர் வெளியிட்ட செய்தி!

TN School Summer Holiday Extended 2025

TN School Summer Holiday Extended 2025: வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறை ஜூன் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TN School Summer Holiday Extended 2025
TN School Summer Holiday Extended 2025

இதனை தொடர்ந்து விடுமுறையில் மாற்றம் ஏற்படுமா என அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு தற்போதைய சூழல் படி ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியவர்.

ஒருவேளை சூழல் மாறினால் அதற்கு தகுந்தவாறு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் பதில் அளித்தார்.

Leave a comment